Logo

Thamizhan Energy Systems

The name of quality, The pride of Automation

உங்கள் ஸ்மார்ட் சாதனங்கள் (My IoT Devices)

நீங்கள் கண்காணிக்க விரும்பும் சாதனத்தைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது புதிய சாதனத்தை இணைக்கவும்.

வைஃபை வாட்டர் லெவல் கண்ட்ரோலர்

Model: AWLCW

இணையம் மூலம் தொட்டியின் நீரைக் கண்காணித்து மோட்டாரை இயக்கும் ஸ்மார்ட் வைஃபை சாதனம்.

டேஷ்போர்டுக்கு செல்ல

சோலார் வாட்டர் லெவல் கண்ட்ரோலர்

Model: AWLCWS

சோலார் வோல்டேஜ், பேட்டரி லெவல் மற்றும் அல்ட்ராசோனிக் துல்லியமான நீர் அளவைக் காட்டும் சாதனம்.

டேஷ்போர்டுக்கு செல்ல

ஹோம் ஆட்டோமேஷன் & பவர் மானிட்டர்

Model: HAM-PM

வீட்டு மின் உபகரணங்களைக் கட்டுப்படுத்துவதுடன், இபி ரீடிங் மற்றும் பவர் கன்சம்ஷனைக் காட்டும்.

டேஷ்போர்டுக்கு செல்ல

கூடுதல் சாதனங்களை இணைக்க வேண்டுமா?

உங்களிடம் பல கிளைகள் அல்லது வீடுகளில் கூடுதல் சாதனங்கள் இருந்தால், அவற்றின் சீரியல் எண்ணை உள்ளிட்டு இங்கே இணைத்துக் கொள்ளலாம்.