Thamizhi Logo

தமிழன் எனர்ஜி சிஸ்டம்ஸ்

POWERED BY TAMIZHI

புரட்சிகரமான நீர் மேலாண்மை

இந்தியாவின் நம்பகமான ஆட்டோமேஷன் மற்றும் ஐஓடி தீர்வுகள். உங்கள் நீரை எளிதாகக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும்.

எங்கள் தயாரிப்புகள்

எங்களது மூன்று ஸ்மார்ட் மாடல்கள்

உங்கள் தேவைகளுக்குப் பொருத்தமான வாட்டர் லெவல் கண்ட்ரோலர் மாடலைத் தேர்ந்தெடுக்கவும்.

Basic Version

AWLCP 1.0 (Basic)

நம்பகமான மற்றும் எளிமையான ஆட்டோமேஷன்.

  • ஆட்டோ மோட்டார் ஆன்/ஆஃப் (மேல் & கீழ் டேங்க்)
  • ட்ரைடன் பாதுகாப்பு (Dry Run Control)
  • உயர் மின்னழுத்த பாதுகாப்பு
  • LED நிலை காட்டி & எளிய நிறுவல்
₹3,499/-
WiFi Model

AWLCW 1.0 (WiFi)

மொபைல் செயலி மூலம் முழுமையான கட்டுப்பாடு.

  • WiFi இணைப்பு (Android / iOS App)
  • எங்கிருந்தும் மோட்டாரை இயக்கலாம்/நிறுத்தலாம்
  • நேரடி நீர் மட்ட நிலை அறிக்கை
  • ட்ரைடன் டிடெக்ஷன் & அலார்ட்
₹4,999/-
Wireless + Solar

AWLCWS 1.0 (Pro)

வயர்லெஸ் மற்றும் சூரிய ஆற்றல் கொண்ட அதிநவீன மாடல்.

  • மேல் & கீழ் தொட்டி வயர்லெஸ் இணைப்பு
  • சோலார் பேனல் சப்போர்ட்
  • Wi-Fi மற்றும் மொபைல் கண்ட்ரோல்
  • மேம்பட்ட ட்ரைடன் கண்ட்ரோல்
₹6,999/-

தொழில்நுட்ப விவரங்கள் (Specifications Overview)

Water Level Controller Specifications

எதிர்கால எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பவர் சாதனங்கள்

தமிழன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் மூலம் விரைவில் வரவுள்ள நவீன எலக்ட்ரானிக் டிவைஸ்கள்.

Future Electronic Devices