தகுதி: B.E / B.Tech (ECE/EEE) அல்லது சம்மந்தப்பட்ட துறையில் முன்அனுபவம்.
விவரம்: எலக்ட்ரானிக்ஸ் சர்க்யூட் போர்டு டிசைனிங் மற்றும் புரோட்டோடைப்பிங் வேலைகள்.
தகுதி: B.Com / M.Com அல்லது கணக்கியல் துறையில் அனுபவம்.
விவரம்: GST, டேலி (Tally) மற்றும் நிறுவனத்தின் வரவு-செலவு கணக்குகளைப் பராமரித்தல்.